ஒருவர் ஒரு செயலைச் செய்ய முடிவெடுப்பதற்கு முன்பே, அவரது மூளை அந்தச் செயலுக்கான ஆணையை உருவாக்கிவிடுகிறது. இது மூளையின் வியப்பான செயலாகும். ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சமூக உறவுகள் தொடர்பான மூளைச் செயல்பாடுகளில் புதிய ஆய்வு ஒன்றை நடத்தினர். ஒருவர் மற்றொருவரை அணுகிச் செல்லும் முடிவை எடுப்பதற்கு பல வினாடிகள் முன்னரே, மூளையில் உள்ள ஒரு தனித்துவமான பகுதியில் நரம்பியல் செயல்பாட்டு வடிவம் தோன்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்விற்காக, விஞ்ஞானிகள் “ஜீப்ரா […]