அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! ரபீயுல் அவ்வல் மாதம் என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் என்பதைக் காரணம் காட்டி, அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில் சுப்ஹான மவ்லிது வீடுகள் தோறும் ஓதப்படுகின்றது. عَنِ ابْنِ عَبَّاسٍ، سَمِعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ عَلَى المِنْبَرِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ […]