கேள்வி: தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்ற நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்று சிலர் சொல்கிறார்களே. அது சரியா? – அபூ ஸனா, யு.ஏ.இ பதில்: நீங்கள் குறிப்பிடும் செய்தி இது தான். سنن النسائي أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ […]