எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா? எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா? எருமை மாட்டை குர்பானி கொடுப்பது தொடர்பாக ”குர்பானியின் சட்டங்கள்” என்ற நூலில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. ”எருமை மாட்டை குர்பானிக் கொடுப்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாததால் குர்ஆன் ஹதீஸில் இதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு மாட்டு இனத்தில் உள்ளதால் […]