கேள்வி: இஸ்லாத்தை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா? – அ. ஸைஃபுல்லாஹ், புளியங்குடி பதில்: கிடைக்காது. நல்லறங்கள், தியாகங்கள் மூலம் சொர்க்கம் அடையலாம் என்பது பொதுவானதல்ல. நிபந்தனைக்கு உட்பட்டது. அல்லாஹவை நம்பி அல்லாஹ்வுக்கு எதையும் அல்லாஹ்வுக்கு இணையக்காமல் இருந்தால் மட்டுமே எந்த நல்லறத்துக்கும் மறுமையில் கூலி கிடைக்கும். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் செய்யும் எந்த நல்லறத்துக்கும் அல்லாஹ் கூலி தர மாட்டான். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக […]