كتاب آداب النوم தூங்குவதின் ஒழுக்கங்கள்: باب آداب النوم والاضطجاع والقعود والمجلس والجليس والرؤيا தூக்கம், சாய்ந்து படுத்தல், அமர்தல், சபை, நண்பர்கள், கனவுகள் ஆகியவைகளின் ஒழுக்கங்கள். عن الْبَراءِ بن عازبٍ رضيَ اللَّه عنهما قال: كَانَ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إذا أَوَى إلى فِرَاشِهِ نَامَ عَلى شِقَّهِ الأَيمنِ ثُمَّ قال: « اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إليْكَ وَوجَّهْتُ وَجْهي إلَيْكَ […]