Category: காலத்தை வென்ற இஸ்லாம்

u703

11) மனித வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வழிகாட்டும் இஸ்லாம்

பெண்கள் உடலமைப்பால் ஆண்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதால், அதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்ற சட்டங்களை இஸ்லாம் வழங்கியுள்ளதா, அல்லது அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை வழங்கி பெண்களுக்குக் கேடு விளைவித்துள்ளதா என்பதை ஆராய்ந்தால், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, ஆடை ஒழுக்கம், மறுமணம் போன்ற விவகாரங்களில் இஸ்லாம் கூறும் தீர்வுகளே உலகத்தின் பார்வைகளை விட மிகச் சிறந்ததாகவும் மனித இயல்புக்கு ஏற்றதாகவும் இருப்பதை அறியலாம். இவை மட்டுமின்றி, இஸ்லாம் கூறும் எந்தவொரு சட்டத்தையும் இந்த நவீன காலத்திற்குப் பொருந்தாது […]

10) ஜீவனாம்சம்

கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்துவிட்டுப் பின்னர் விவாகரத்துச் செய்யும்போது, அதனால் பெண்கள் நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் இன்றைய சமூக அமைப்பில் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு முழுக்க முழுக்கக் கணவன்மாரே பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் குடும்பத் தலைவிகளாக வீடுகளிலேயே தங்கிவிடுவதால், அவர்களுக்கான பொருளாதாரத்தைத் திரட்டித் தரும் சுமையைக் கணவனே சுமக்கிறான். இத்தகைய சூழலில் விவாகரத்து ஏற்படும்போது, இனி யாருக்கும் எவ்விதப் பொறுப்பும் இல்லை என்று கூறி அவர்களை நடுத்தெருவில் நிறுத்துவது நியாயமாகாது. திருமணத்திற்குப் பிறகு பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் […]

09) கணவரை தேர்ந்தெடுக்கும் உரிமை

இஸ்லாத்தின் கொள்கைகள், சட்டதிட்டங்கள், வணக்க வழிபாடுகள் மற்றும் முன்னறிவிப்புகள் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவையாகவும் காலத்தை வென்று நிற்கக்கூடியவையாகவும் திகழ்கின்றன. அந்த வகையில், பெண்கள் தொடர்பான விஷயங்களில் இஸ்லாம் எடுத்துரைக்கும் நிலைப்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பெரும்பகுதி மணவாழ்க்கையிலேயே கழிகிறது. அவளது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான உரிமைகளில் ஒன்று திருமண உரிமை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பும், அதற்குப் பின்னரும் கூட உலக வரலாற்றில் பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. […]

08) ஆண்கள் பெண்கள் விவாகரத்து சட்டம்

இஸ்லாத்தின் கொள்கைக் கோட்பாடுகள் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை; காலத்தை வென்று நிலைத்து நிற்கக்கூடியவை. அந்த வகையில், குடும்ப வாழ்க்கை குறித்த இஸ்லாத்தின் பார்வையையும் உலகத்தின் பார்வையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாத்தின் அணுகுமுறையே நடைமுறைக்கு உகந்ததாகவும், அறிவுப்பூர்வமானதாகவும், சாத்தியமானதாகவும் திகழ்கிறது. وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا மூச்சிரைத்து வேகமாக ஓடுபவைகளின் (குதிரைகளின்) மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால் புழுதியைப் பரப்பி வருபவை மீதும், படைகளுக்கு […]

07) மாதவிடாய் பெண்கள்

இஸ்லாத்தின் கொள்கைக் கோட்பாடுகள் எல்லாக் காலத்திற்கும் எவ்வாறு பொருந்தி வருகின்றன என்பதைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெண்கள் குறித்த விஷயங்களில் உலகத்தின் பார்வையும் இஸ்லாத்தின் பார்வையும் என்ன என்பதை அறிவியல் மற்றும் தர்க்க ரீதியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் ஆகும். ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்கிற சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டுமே மாதவிடாய் ஏற்படுகிறது. மதங்கள் யாவும் இறைவனின் பெயரால் சொல்லப்படும்போது, மாதவிடாய் பற்றிய சரியான புரிதல் […]

06) பெண்களின் ஆடை ஒழுங்கு

இஸ்லாத்தின் கொள்கைகள், சட்டதிட்டங்கள், கோட்பாடுகள், அது கற்பிக்கும் பண்பாடுகள் மற்றும் வணக்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியவை; எக்காலத்திலும் எவராலும் ஆதாரத்தோடு மறுக்க முடியாதவை. إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! உமது எதிரி தான் சந்ததியற்றவன். (அல்குர்ஆன்: 108:1-3)➚ பெண்களைக் குறித்த இஸ்லாத்தின் பார்வையை உலகத்தின் பார்வையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது பலதார […]

05) பெண்கள் போகப்பொருளாகப் பார்க்கப்படும் பார்வை

இஸ்லாத்தின் சட்டங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் காலத்தை வென்று எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக, பெண்களைப் பற்றி இஸ்லாம் முன்வைத்த நிலைப்பாட்டையும், அன்று உலகில் நிலவிய நிலைப்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இஸ்லாத்தின் வழிகாட்டலே இன்றும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! உமது எதிரி தான் சந்ததியற்றவன். (அல்குர்ஆன்: 108:1-3)➚ பெண்களைப் பொறுத்தவரை ஆண்களின் பார்வை […]

04) இத்தாவின் சட்டம் எதற்காக

இஸ்லாத்தினுடைய கொள்கை, கோட்பாடு, சட்டதிட்டம், வணக்க வழிபாடு உள்ளிட்ட அனைத்துமே காலத்தைக் கடந்து நிற்கக்கூடியவை; எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக, பெண்கள் தொடர்பான இஸ்லாத்தின் சட்டங்கள் காலத்திற்குப் பொருந்தாதவை போன்றதொரு தவறான சித்தரிப்பு முன்வைக்கப்படுகிறது. ஆனால் பெண்கள் தொடர்பாக இஸ்லாம் வகுத்த சட்டங்கள் காலத்தை வென்றவையா, அல்லது முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கொண்டுவந்த சட்டங்களும் மற்ற சித்தாந்தங்களும் காலத்தை வென்றவையா என்பதை நடுநிலையோடு அணுகிப் பார்க்க வேண்டும். بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ (முஹம்மதே!) […]

03) பெண்களுக்கான சொத்துரிமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இஸ்லாம்

இஸ்லாத்தினுடைய கொள்கை கோட்பாடுகள், சட்ட திட்டங்கள், வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட அனைத்துமே காலத்தை வென்று, எக்காலத்தினாலும் தகர்க்க முடியாத வகையிலும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையிலும் அமைந்துள்ளன. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். (அல்குர்ஆன்: 108:1)➚ فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (அல்குர்ஆன்: 108:2)➚ إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ உமது எதிரி தான் சந்ததியற்றவன். (அல்குர்ஆன்: 108:3)➚ கணவனை இழந்த […]

02) பெண்ணுரிமையை உலக்குக்கு கற்றுக்கொடுத்த மார்க்கம்

இஸ்லாத்தினுடைய சட்டங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் அதன் வணக்க வழிபாடுகள் அனைத்தும் காலத்தைக் கடந்து, எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடியவையாக விளங்குகின்றன. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். (அல்குர்ஆன்: 108:1)➚ فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (அல்குர்ஆன்: 108:2)➚ إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ உமது எதிரி தான் சந்ததியற்றவன். (அல்குர்ஆன்: 108:3)➚ இந்தியாவில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக ஒரு விவாதம் […]

01) முன்னுரை

காலத்தை வென்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எனினும், இந்தக் கருப்பொருளைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக, இவ்வுலகில் யாராலும் எதனாலும் வெல்ல முடியாத ஒன்று உண்டு என்றால் அது காலம்தான் என்பதை நாம் விளங்க வேண்டும். காலத்தை எந்த ஒரு மனிதனோ, உயிரினமோ, படைப்போ வெல்லவே முடியாது. மனிதன் தான் நிரந்தரமாக வாழப்போவதாக இறுமாப்புடன் நினைத்துக் கொண்டிருந்தாலும், அவனுக்குரிய நேரம் வரும்போது அவன் மறைந்துவிடுகிறான். கடந்த காலத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கட்டடங்கள் கூட காலப்போக்கில் சிதைந்து சின்னாபின்னமாகி விட்டதைக் […]