சுனாமி போன்ற பேரிடர்களின் போது ஏழை எளிய மக்களும், மகளிர் சுய உதவிக் குழுவினரும், சிறு பிள்ளைகளும் கூட தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆன்மிகத்தின் பெயரால் மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலிக்கும் சாமியார்கள் அந்த நேரத்தில் மக்களுக்கு உதவ முன்வரவில்லை என்ற உண்மையையே நாம் சுட்டிக்காட்டினோம். தர்காக்களில் நடக்கும் ஏமாற்று வேலைகளை இஸ்லாம் ஒருபோதும் ஏற்பதில்லை. சமாதி மூச்சு விடுகிறது என்ற வதந்தியை ஆய்வு செய்வதற்காக நாங்களே நேரில் சென்று ஆய்வு செய்து […]