கேள்வி: வலீமா விருந்து எப்போது கொடுக்க வேண்டும்? திருமணம் முடிந்த தினமே வலீமா விருந்தைக் கொடுக்கலாமா? அல்லது மணப் பெண்ணைச் சந்தித்த பிறகு தான் வலீமா விருந்து கொடுக்க வேண்டுமா? – ரியாஸ் இர்ஃபான், சென்னை. பதில்: நிபந்தனை எதுவும் இல்லை. திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்தளிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் […]