ஒப்பந்தம் என்பது இருவரோ அல்லது இரு தரப்பினரோ தங்களுக்கு மத்தியில் பரஸ்பர நிபந்தனைகளை வகுத்து அதன் அடிப்படையில் இருவரும் நடப்போம் என்று ஒப்புக்கொண்டு எழுத்திலோ வாய்மொழியாகவோ வாக்குறுதியளிப்பதாகும். ஒப்பந்தத்தை நிறைவேற்ற இருவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை போல தங்களுக்கு மத்தியில் உள்ள ஒப்பந்தத்தை முறிப்பதாக இருந்தால் இருவரும் ஒப்புக் கொண்டு பிரிவதில் எவ்வித குற்றமும் இல்லை. ஒருவர் தன்னால் இயலாமல் பிரிய நினைத்தால் கூட இருவரும் பேசி பிரிந்து விடுவதிலும் எவ்வித குற்றமும் இல்லை. ஒப்பந்தம் […]