Category: நபிகளாரின் தனி தன்மைகள்

04) சாமானிய மக்களுடன் நபிகளார்

நபி (ஸல்) அவர்கள் சிறுவர்கள் விஷயத்தில் காட்டிய அன்பையும் அக்கறையையும் நாம் அறிந்து கொண்டோம் அதேபோன்று ஊழியர்கள், அடிமைகள், பெண்கள் மற்றும் பலவீனமான மக்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பொதுவாக, அந்தஸ்திலும் அதிகாரத்திலும் உடல்பலத்திலும் நம்மை விட உயர்ந்தவர்களிடம் எவரும் பணிவாகவே நடந்துகொள்வர்; ஏனெனில் அவர்களை எதிர்க்க முடியாது. உள்ளத்தில் பெருமை இருந்தாலும் மேலதிகாரிகளிடமும் பெரியவர்களிடமும் பணிவாக இருப்பது வெறும் நடிப்பு மட்டுமே, அது உண்மையான பணிவல்ல. மாறாக, […]

03) சிறுவர்களுடன் நபிகளார்

குழந்தைகளுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் பருவமடையாத சிறுவர்கள் ஆவர். நம்முடைய பிள்ளைகளாக இருந்தாலும் சரி, பிறருடைய பிள்ளைகளாக இருந்தாலும் சரி, நாம் சிறுவர்களுக்குரிய கண்ணியத்தை வழங்குவதில்லை; அவர்களை மதிப்பதில்லை. பெரியவர்களைக் கண்டால் அஞ்சி ஓடும் நிலையில்தான் அவர்களை வைத்துள்ளோம். எத்தனையோ குடும்பங்களில் தந்தையைக் கண்டாலே பிள்ளைகள் பயந்து ஓடுவதைப் பார்க்கிறோம். இத்தகைய வெறுப்பு ஏற்படும்போதுதான் அவர்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்காதவர்களாக மாறுகிறார்கள். சிறுவர்களுடன் சகஜமாகப் பழக வேண்டும்; பெரியவர்களிடம் பேசுவது போல அவர்களது விஷயங்கள் குறித்தும் மனம் […]

02) குழந்தைகளுடன் நபிகளார்

சமுதாயத்தில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது என்றும், தத்தமது பொறுப்புக்கு உட்பட்டவர்களைப் பற்றி அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்திற்கு மிக முக்கியமான ஓர் அறிவுரையை வழங்கியுள்ளார்கள். كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ உங்களில் ஒவ்வொருவரும் […]

01) முன்னுரை

கடந்த சில மாதங்களாக நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான ஒரு வெறுப்புப் பிரச்சாரம் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். முஸ்லிம் அல்லாத மக்களுக்கு நபி (ஸல்) அவர்களைப் பற்றிய உண்மைகளை நாம் கொண்டுபோய்ச் சேர்க்காததே இதற்கு முதன்மைக் காரணம் ஆகும். முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பலருக்குக் கூட நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஆழமாகத் தெரிவதில்லை. ஏதோ ஸலவாத் சொல்வதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்களே தவிர, நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய புரட்சி, கொண்டுவந்த சீர்திருத்தங்கள், […]