நான் சவூதியில் இருந்த போது இரண்டு முறை ஹஜ் செய்து விட்டேன். தற்போது என் மனைவியை (வயது 58) ஹஜ்ஜுக்கு அனுப்ப விண்ணப்பித்துள்ளேன். விண்ணப்பத்தில் மஹ்ரமான ஆண் துணைக்கு, எனக்குத் தெரிந்த ஒருவரை (வயது 68) சித்தப்பா முறை என்று எழுதி அனுப்பியுள்ளேன். என் மகன் சவூதியில் வேலை பார்க்கிறார். அங்கு சென்று விட்டால் மகனுடன் சென்று என் மனைவி ஹஜ் செய்வார். இவ்வாறு ஹஜ்ஜுக்கு அனுப்புவது சரியா? எம். ராஜா முஹம்மது, வெள்ளையூர் “ ஓர் […]