பொறுப்பில் உள்வர்களுக்கு கட்டுப்பாடு அதிகம் يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களும் (வேறு) யாரையும் போன்றவர்கள் அல்ல! நீங்கள் இறையச்சமுடையோராக இருந்தால் பேச்சில் நளினம் காட்டாதீர்கள்! யாருடைய உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் (தவறான) ஆசை கொள்வான். நல்ல பேச்சையே பேசுங்கள்!(அல்குர்ஆன்: 33:32)➚ இந்த வசனம் நபி (ஸல்) அவர்களின் […]