தும்மலை அடக்கினால் ஆபத்து இஸ்லாத்தை மெய்ப்படுத்தும் ஆய்வு! ஒரு மனிதன் ஒரு முறை தும்மினால் அது அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதைக் குறிக்கும். ஆனால் இன்றைய நாகரீக சமூகம் பொது இடங்களில் சப்தமிட்டு தும்முவது அநாகரீகச் செயல் என்று கருதுகிறது. எனவே தான் பொது சபைகளில் ஒருவர் தும்மினால் “எக்ஸ்க்யூஸ் மி” – என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லுவது பொது சபைகளில் நடந்து கொள்ளும் ஒழுங்கு முறையாக சொல்லித் தரப்படுகிறது. மேலும் தும்மல் மூலம் தான் […]