
மனத் தூய்மை قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ» யார் விளம்பரத்திற்காக (நற்செயல்) புரிகிறாரோ அவரைப் பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) (புகாரி: 6499) விளக்கம்: இறைவனுக்குச் செய்யும் எல்லா வணக்கங்களும் […]