நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-6 உம்மை ஒருபோதும் நான் மறவேன்… இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். நாகூர் ஹனீபா பாடிய பாடல்களில் ஒன்றான “உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா” என்று துவங்கும் பாடலில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய விரோதக் கருத்துக்களைப் பார்ப்போம். இந்தப் பாடலை அவர் துவங்குவதற்கு முன்னால் “திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து” என்று துவங்கும் குணங்குடி மஸ்தான் பாடிய ஓர் […]