முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு போரைப் பற்றியும், அந்த போருக்கான காரணத்தையும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். பத்ரை நோக்கி அபூஜஹ்ல் கூட்டத்தினர் போர் செய்ய வருகிறார்கள் என்பதை அறிந்த நபி (ஸல்) அவர்களும் போருக்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைப் புறப்படச் செய்தார்கள். மக்கள் புறப்பட்டுச் சென்று பத்ர் எனும் இடத்தில் தங்கினர். அப்போது அவர்களிடம் குறைஷியரின் தண்ணீர் சுமக்கும் ஒட்டகக் […]