
103 – அல் அஸ்ர் – காலம் 103. سورة العصر بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْعَصْرِ {1} إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ {2} إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ {3} பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 1)வல் அஸ்ர் 2)இன்னல் இன்ஸான ல(F)ஃபீ (KH)ஹுஸ்ர் 3)இல்லல்ல(D)தீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(TH)தி வ(TH)தவாஸவ் (B)பில்ஹ(Q)க்கி வ(TH)தவாஸவ் (B)பிஸ்ஸ(B)ப்ர். பொருள் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… […]