Tamil Bayan Points

08) 107-அல் மாவூன் (அற்பப் பொருள்)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

Last Updated on March 22, 2023 by

107-அல் மாவூன் (அற்பப் பொருள்)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
أَرَءَیۡتَ ٱلَّذِی یُكَذِّبُ بِٱلدِّینِ
فَذَ ٰ⁠لِكَ ٱلَّذِی یَدُعُّ ٱلۡیَتِیمَ
وَلَا یَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِینِ
فَوَیۡلࣱ لِّلۡمُصَلِّینَ
‎ٱلَّذِینَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ
ٱلَّذِینَ هُمۡ یُرَاۤءُونَ
وَیَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…

அரஅய்தல்லதீ யுகத்திபுb பிBத்தீன

பதாலிக்கல்லதீய் யதுஃஉல் யதீய்ம

வளா யஹுDத்து அலா தஆமில் மிஸ்கீனி

பவய்லுல் லில்முஸல்லீன

அல்லதீய் ஹும் யுராஊன்

வயம்னஊனல் மாஊன்

பொருள் : 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா?

அவன் அனாதையை விரட்டுகிறான்.

ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.

அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.

அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.

அல்குர்ஆன் : 107 : 1-07 

ஆங்கில பொழிபெயர்ப்பு  

In the name of God, the Gracious, the Merciful.

1 Have you considered him who denies the religion?

2 It is he who mistreats the orphan.

3 And does not encourage the feeding of the poor.

4 So woe to those who pray.

5 Those who are heedless of their prayers.

6 Those who put on the appearance.

7 And withhold the assistance.

அல்குர்ஆன் : 107 : 1-07