Tamil Bayan Points

16) 99 – அஸ்ஸில்ஸால் (நில அதிர்ச்சி)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

Last Updated on March 22, 2023 by

99 – அஸ்ஸில்ஸால் (நில அதிர்ச்சி)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ‏
2: وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ‏
3: وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏
4: يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏
5: بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏
6: يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏
7: فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏
8: وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.இ(D)தா (Z)ஸுல்(Z)ஸில(T)தில் அர்ளு (Z)ஸில்(Z)ஸாலஹா

2.வஅ(KH)ஹ்ரஜ(TH)தில் அர்ளு அஸ்(Q)காலஹா

3.வ(Q)காலல் இன்ஸானு மாலஹா

4.யவ்மஇ(D)தின் (TH)துஹ(D)த்திஸு அ(KH)ஹ்(B)பாரஹா

5.(B)பிஅன்ன ர(B)ப்பக அவ்ஹாலஹா

6.யவ்மஇ(D)திய் யஸ்(D)துருன்னாஸு அஷ்(TH)தா(TH)தல் லியுரவ் அஃமாலஹும்

7.ஃபமய் யஃமல் மிஸ்(Q)கால (D)தர்ர(TH)த்தின் (KH)கைரய் யராஹ்

8.வமய் யஃமல் மிஸ்(Q)கால (D)தர்ர(TH)த்தின் ஷர்ரய் யராஹ்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,

2. தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,

3. இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது,

4, 5. அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.

6. அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.

7. அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.

8. அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

ஆங்கில பொருள் : 

99. AL – ZILZAAL – THE EARTH QUAKE

In the name of God, the Gracious, the Merciful.
1. When the earth is shaken with its quake.
2. And the earth brings out its loads.
3. And man says, “What is the matter with it?”
4. On that Day, it will tell its tales.
5. For your Lord will have inspired it.
6. On that Day, the people will emerge in droves, to be shown their works.
7. Whoever has done an atom’s weight of good will see it.
8. And whoever has done an atom’s weight of evil will see it.

Al’Quran : 99 : 1-8