Tamil Bayan Points

11) 104 – அல் ஹுமஸா (புறம் பேசுதல்)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

Last Updated on March 22, 2023 by

104 – ஸூரா அல் ஹுமஸா (புறம் பேசுதல்)

104. سورة الهمزة
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ {1}
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ {2}
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ {3}
كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ {4}
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ {5}
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ {6}
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ {7}
إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ {8}
 فِي عَمَدٍ مُمَدَّدَةٍ {9}

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)வய்லுல்லி(K)குல்லி ஹும(Z)ஸ(TH)தில் லும(Z)ஸாஹ்

2)அல்ல(D)தீ ஜமாஅ மாலவ் வஅ(D)த்த(D)தாஹ்

3)யஹ்ஸ(B)பு அன்ன மாலஹு அ(KH)ஹ்ல(D)தாஹ்

4)கல்லா லயும்(B)ப(D)தன்ன ஃபில் ஹு(TH)தமாஹ்

5)வமா அ(D)த்ரா(K)க மல்ஹு(TH)தமா

6)நாருல்லாஹில் மூ(Q)க(D)தாஹ்

7)அல்ல(T)தீ த(TH)த்தலிஉ அலல் அ(F)ஃப்இ(D)தா

8)இன்னஹா அலைஹிம் முஃஸ(D)தாஹ்

9)(F)ஃபீ அம(D)திம் மும(D)த்த(D)தாஹ்.

பொருள் : 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.

2. அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான்.

3. தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான்.

4. அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான்.

5. ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?

6. மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு

7. அது உள்ளங்களைச் சென்றடையும்.

8, 9. நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.

அல்குர்ஆன் : 104 : 1-9 

ஆங்கில பொழிபெயர்ப்பு 

104. AL – HUMAZAH – THE SLANDERER
In the name of God, the Gracious, the Merciful.
1. Woe to every slanderer backbiter.
2. Who gathers wealth and counts it over.
3. Thinking that his wealth has made him immortal.
4. By no means. He will be thrown into the Crusher.
5. And what will make you realize what the Crusher is?
6. God’s kindled Fire.
7. That laps to the hearts.
8. It closes in on them.
9. In extended columns.

Al’Quran : 104 : 1-9