Tamil Bayan Points

05) 110 – அந்நஸ்ர் (உதவி)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

Last Updated on March 22, 2023 by

110 – அந்நஸ்ர் (உதவி)

‎بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

 

‎اِذَا جَآءَ نَصۡرُ اللّٰهِ وَالۡفَتۡحُۙ

இதா ஜாஅ நஸ்ருல்லாஹி வல்பத்ஹு
Idha ja a nasr Ullahi wa-l-fathu
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது,

‎‏ وَرَاَيۡتَ النَّاسَ يَدۡخُلُوۡنَ فِىۡ دِيۡنِ اللّٰهِ اَفۡوَاجًا

வரஐத்தன் னாஸ யத்குலூன பீ தீனில்லாஹி அப்வாஜன்
Wa ra’ait an-nasa yadkhuluna fi din-Illahi afwaja
அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது,

‎فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَاسۡتَغۡفِرۡهُ‌ ؔ ؕ

ஃபஸப்பிஹ் பிஹம்தி ரப்பி(க்)க வஸ்தக்பிருஹு
Fa-sabbih bi-hamdi Rabbi-ka wa-staghfir-hu
உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக!

‎اِنَّهٗ كَانَ تَوَّابًا

இன்னஹு கான தவ்வாபா.
Inna-hu kana tawwaba
அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.