Tamil Bayan Points

14) 101 – அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

Last Updated on March 22, 2023 by

101 – அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: اَلْقَارِعَةُ ۙ‏
2: مَا الْقَارِعَةُ‌ ۚ‏
3: وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ ؕ‏
4: يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏
5: وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ‏
6: فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ‏
7: فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ‏
8: وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ ۙ‏
9: فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕ‏
10: وَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ ؕ‏
11: نَارٌ حَامِيَةٌ‏

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)அல்(Q)காரிஅ(TH)த்து (2)மல்(Q)காரிஆஹ்

3)வமா அ(D)த்ரா(K)க மல்(Q)காரிஆஹ்

4)யவ்ம ய(K)கூனுன்நாஸு (K)கல்ஃபராஷில் ம(B)ப்சூஸ்

5)வ(TH)த(K)கூனுல் ஜி(B)பாலு கல்இஹ்னில் மன்(F)ஃபூஷ்

6)(F)ஃபஅம்மா மன் ச(Q)குல(TH)த் மாவா(Z)ஸீநுஹ்

7)(F)ஃபஹுவ (F)ஃபீ ஈஷ(TH)திர் ராளியாஹ்

8)வஅம்மா மன் ஹஃப்ப(TH)த் மாவா(Z)ஸீநுஹ்

9)(F)ஃபஉம்முஹு ஹாவியாஹ்

10)வமா அ(D)த்ரா(K)க மாஹியாஹ்

11)நாருன் ஹாமியாஹ்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி!

2. அது என்ன திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி?

3. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?

4. அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போல் ஆவார்கள்.

5. மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.

6, 7. யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.

8, 9. யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.

10. ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?

11. (அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்.

ஆங்கில பொழிபெயர்ப்பு

101. AL – QARIYAH – THE STRIKING EVENT
In the name of God, the Gracious, the Merciful.
1. The Shocker.
2. What is the Shocker?
3. What will explain to you what the Shocker is?
4. The Day when the people will be like scattered moths.
5. And the mountains will be like tufted wool.
6. As for he whose scales are heavy.
7. He will be in a pleasant life.
8. But as for he whose scales are light.
9. His home is the Abyss.
10. Do you know what it is?
11. A Raging Fire.

அல்குர்ஆன் : 101 : 1-9