Tamil Bayan Points

18) 97 – அல்கத்ர் ( மகத்துவம்)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

Last Updated on March 22, 2023 by

97 – அல்கத்ர் – மகத்துவம்

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ‏
2: وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِؕ‏
3: لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕ‏
4: تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ۚ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ‏
5: سَلٰمٌهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ‏

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.இன்னா அன்(Z)ஸல்னாஹு ஃபீ லைல(TH)தில் (Q)க(D)த்ர்

2.வமா அ(D)த்ரா(K)க மா லைல(TH)துல் (Q)க(D)த்ர்

3.லைல(TH)துல் (Q)க(D)த்ரி (KH)கைரும் மின் அல்ஃபி ஷஹ்ர்

4.தன(Z)ஸ்ஸலுல் மலாஇ(K)க(TH)து வர்ரூஹு ஃபீஹா (B)பிஇ(D)த்னி ரப்பிஹீம் மின் (K)குல்லி அம்ர்

5.ஸலாமுன் ஹிய ஹ(TH)த்தா ம(TH)த்லஇல் ஃபஜ்ர்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.

2. மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்?

3. மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.

4. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்.

5. ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.

அல்குர்ஆன் : 97 : 1 – 05 

ஆங்கில பொருள் 

97. AL – QADR – MAGNIFICENCE
In the name of God, the Gracious, the Merciful.
1. We sent it down on the Night of Decree.
2. But what will convey to you what the Night of Decree is?
3. The Night of Decree is better than a thousand months.
4. In it descend the angels and the Spirit, by the leave of their Lord, with every command.
5. Peace it is; until the rise of dawn.

Al’Quran : 97 : 1 – 05