முன்னுரை இஸ்லாம், பார்வைகளைப் தாழ்த்தி கொள்ளுதலை பற்றி மிக துல்லியமாக எடுத்துரைக்கிறது. ஏனென்றால் பார்வைகளால் பல அபாயங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ஒருவன் ஒரு செயலை செயல் வடிவில் செய்தால் மட்டும் தான் பாவம் என்று நினைக்கிறோம். மாறாக, ஒருவன் தன் பார்வையால் ஒரு அந்நியப் பெண்னை பார்ப்பது கூட கண்ணால் செய்யக் கூடிய விபச்சாரமாகும். மேலும், பார்வையால் செய்யக் கூடிய பாவங்கள் பின் வருமாறு. கண்ணும் நாவும் செய்கின்ற விபச்சாரம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது […]