கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா? ஸீனத், அல்இர்ஷாத் மகளிர் கல்வியகம், மேலப்பாளையம் தமிழகத்தில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஏகத்துவம் என்ற ஜோதி சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கின்றது. எங்கு நோக்கினும் ஆர்ப்பரிக்கும் ஏகத்துவ சொந்தங்கள். அறியாமை காலம் என்ற இருட்டிலிருந்து சத்திய கொள்கையின் பக்கம் நம்மை இழுத்துக்கொண்டு வந்த இந்த ஏகத்துவம் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்திய விஷயங்கள் ஏராளம். இணைவைப்பு என்ற மாபெரும் அக்கிரமத்திலிருந்தும் வட்டி, வரதட்சணை போன்ற பெரும் பாவங்களிலிருந்தும் நம்மை வெளியேற்றி தொழுகை, நோன்பு, தர்மம் மற்றும் சமுதாய […]