
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஆ, வ ரிஸ்க்கன் தய்யிபா, வ அமலம் முதகப்பலா நபி (ஸல்) அவர்கள், ஸுப்ஹு தொழுகையில் ஸலாம் கூறிய பின்பு “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஆ, வ ரிஸ்க்கன் தய்யிபா, வ அமலம் முதகப்பலா” என்று கூறுவார்கள். (பொருள் : யா அல்லாஹ்! பயன்தரக்கூடிய கல்வியையும், ஹலாலான-தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்கப்படும் நற்செயல்களையும் உன்னிடம் கேட்கிறேன்) அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) (இப்னு மாஜா: 925) ➚ حَدَّثَنَا أَبُو بَكْرِ […]