Tamil Bayan Points

19) மறதி இல்லாதவன் களைப்பில்லாதவன்

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

மறதி இல்லாதவன் களைப்பில்லாதவன்

وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا‌ ۚ‏

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

(திருக்குர்ஆன் : 19:64.) 

50:38 وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ‌ۖ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ‏

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

(திருக்குர்ஆன் : 50:38.) 

தேவையுள்ளவன் தேவனல்லன்

112:2 اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏

அல்லாஹ் தேவைகளற்றவன்.

(திருக்குர்ஆன் : 112:2.)