உளூச் செய்யத் துவங்கும் போது بِسْمِ اللهِ பி(B]ஸ்மில்லாஹி என்று கூறிவிட்டு உளூச் செய்ய வேண்டும். ஆதாரம்:(நஸாயீ: 78, 77) ➚ உளூச் செய்து முடித்த பின் أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُوْلُهُ அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(B]துல்லாஹி வரஸுலுஹு இதன் பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் […]