Tamil Bayan Points

32) மணமக்களை வாழ்த்த

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 29, 2022 by Trichy Farook

மணமக்களை வாழ்த்த

بَارَكَ اللهُ لَكَ

பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க

ஆதாரம்: புகாரி-5367 , 5155, 6386

அல்லது

بَارَكَ اللهُ عَلَيْكَ

பா(B]ர(க்)கல்லாஹு அலை(க்)க

ஆதாரம்: புகாரி-6387 

அல்லது

بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فىِ الْخَيْرِ

பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B]ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B]ன(க்)குமா பி[F]ல் கைர்

ஆதாரம்: திர்மிதீ-1091 (1011)

அல்லது

بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فىِ خَيْرٍ

பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B]ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B]ன(க்)குமா பீ[F] கைரின்

ஆதாரம்: அபூதாவூத்-2130 (1819)

என்று மணமக்களை வாழ்த்தலாம்.