கேள்வி : ஃபிர்அவ்னை கடலில் மூழ்கடித்த பின் அவனைப் அல்லாஹ் என்ன கூறினான்? பதில் : 92. உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன்னை உன் உடலுடன் இன்று காப்பாற்றுவோம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். (அல்குர்ஆன்: 10:92)➚