Tamil Bayan Points

74) முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்ட விளங்கினங்கள் என்ன?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

Last Updated on October 29, 2023 by

கேள்வி :

முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்ட பறவைகள் விளங்கினங்கள் என்ன?

பதில் : 

  • “தாமாகச் செத்தது,
  • ஓட்டப்பட்ட இரத்தம்,
  • அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி,

அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை” என்று கூறுவீராக!

யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

அல்குர்ஆன் : 6 – 145