கடலின் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது?

அறிவியல் உண்மைகள்

கடலின் நிறம் நீலமாக இருப்பதற்கு வானத்தின் நிறம் நீலமாக இருப்பது காரணம் அல்ல.

சூரிய ஒளியில் பல வண்ணங்கள் உள்ளன. கடல் நீர் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற மற்ற வண்ணங்களை உறிஞ்சிக் கொள்கிறது.

ஆனால், நீல நிறத்தை மட்டும் கடல் நீரால் உறிஞ்ச முடிவதில்லை. அதனால், நீல நிறம் கடலால் பிரதிபலிக்கப்படுகிறது.

இந்தக் காரணத்தால்தான் கடல் நீர் நீல நிறமாகத் தெரிகிறது. வானம் நீலமாகத் தெரிவதற்கும் இதே காரணம்தான்.

இப்படிப்பட்ட இயற்கையின் அழகையும், அதன் ஒழுங்கையும் படைத்து, அதைச் செயல்பட வைக்கும் இறைவனின் ஞானத்தையும், ஆற்றலையும் நாம் எண்ணிப் பார்க்கலாம்.

ஆதாரம்: தினமணி