28) எல்லா நாளும் நன்றாக அமைய

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَّبِّ أَدْخِلْنِى مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِى مُخْرَجَ صِدْقٍ وَٱجْعَل لِّى مِن لَّدُنكَ سُلْطَـٰنًا نَّصِيرًا

ரப்பி அdத்khகில்னீ முdத்khகல sஸிdத்qகிவ் வஅkhக்ரிஜ்னீ முkhக்ரஜ sஸிdத்qகிவ் வஜ்oஅல்லீ மில் லdதுன்க ஸுல்Tதானன் நsஸீரா.

பொருள்: என் இறைவா! நல்ல முறையில் என்னை நுழையச் செய்வாயாக! நல்ல முறையில் என்னை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து எனக்காக உதவும் ஆற்றலைத் தருவாயாக! (அல்குர்ஆன்: 17:80)➚

(நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுத் தந்த பிரார்த்தனை)