27) நல்ல வசிப்பிடம் அமைய

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبِّ أَنْزِلْنِيْ مُنْزَلاً مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنزِلِيْنَ

 

ரப்பி அன்zஸில்னீ முன்zஸலம் முபாரகவ் வஅன்த khகைருல் முன்zஸிலீன்.

பொருள்: என் இறைவா! பாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாக! தங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன். (அல்குர்ஆன்: 23:29)➚

(நபி நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் அமர்ந்தவுடன் இறைவன் கேட்கச் சொன்ன பிரார்த்தனை)