17) கல்வியே வேண்டி
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَّبِّ زِدْنِى عِلْمًا
ரப்பி zஸிdத்னீ oஇல்மா.
பொருள்:என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து. (அல்குர்ஆன்: 20:114)➚
(நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை)