01) சொர்க்கத்தில் நடமாடும் வாய்ப்பு

மற்றவை: குர்ஆன் வசனத்திற்கு நபியின் விளக்கம்

நற்செயலும் அதன் பிரதிபலனும

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“ஒரு மனிதர் நடுவழியில் கிடந்து மக்களுக்கு இடையூறு அளித்துவந்த மரமொன்றை வெட்டி (அப்புறப்படுத்தியதற்காகச் சுவனத்தில் நடமாடுவதை நான் கண்டேன்.”

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) | ஸஹீஹ் (முஸ்லிம்: 5107)