Tamil Bayan Points

55) மூஸா, ஹாரூன் நபி அல்லாஹ்வின் அடிமைகள்

நூல்கள்: குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

Last Updated on October 28, 2023 by

55) மூஸா, ஹாரூன் நபி அல்லாஹ்வின் அடிமைகள்

37:122 اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏

 

அவ்விருவரும் நம்பிக்கை கொண்ட நமது அடியார்கள்.

(திருக்குர்ஆன்:37:122.)

37:132 اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏

 

இல்யாஸ் நபி அல்லாஹ்வின் அடிமை அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

(திருக்குர்ஆன்:37:132.)