Tamil Bayan Points

122) யூசுப் நபி கணவில் எத்தனை நட்சத்திரங்களை கண்டார்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

Last Updated on October 29, 2023 by

கேள்வி : 

யூசுப் நபி கணவில் எத்தனை நட்சத்திரங்களை கண்டார்? அந்த நட்சத்திரங்களை எந்த நிலையில் கண்டார் ?

பதில் : 

4. “என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்)  கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்”என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் : 12 – 05