Tag: பொருளியல் -தொடர்: 27&28

மல்டிலெவல் மார்க்கெட்டிங் கூடுமா?

கேள்வி: மல்டிலெவல் மார்க்கெட்டிங் கூடுமா? ஆம்வே மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா? – உவைஸ். பதில்: மல்டி லெவல் மார்க்கெட்டிங் (multi level marketing). எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது […]