38) 77 – அல்முர்ஸலாத் (அனுப்பப்படும் காற்று)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

38) 77 – அல்முர்ஸலாத் ( அனுப்பப்படும் காற்று)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۙ‏
2: فَالْعٰصِفٰتِ عَصْفًا ۙ‏
3: وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۙ‏
4: فَالْفٰرِقٰتِ فَرْقًا ۙ‏
5: فَالْمُلْقِيٰتِ ذِكْرًا ۙ‏
6: عُذْرًا اَوْ نُذْرًا ۙ‏
7:اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ؕ‏
8: فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ‏
9: وَ اِذَا السَّمَآءُ فُرِجَتْۙ‏
10: وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ‏
11: وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْؕ‏
12: لِاَىِّ يَوْمٍ اُجِّلَتْؕ‏
13: لِيَوْمِ الْفَصْلِ‌ۚ‏
14: وَمَاۤ اَدْرٰٮكَ مَا يَوْمُ الْفَصْلِؕ‏
15: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
16: اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِيْنَؕ‏
17: ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِيْنَ‏
18: كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ‏
19: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
20: اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِيْنٍۙ‏
21: فَجَعَلْنٰهُ فِىْ قَرَارٍ مَّكِيْنٍۙ‏
22: اِلٰى قَدَرٍ مَّعْلُوْمٍۙ‏
23: فَقَدَرْنَا ۖ فَنِعْمَ الْقٰدِرُوْنَ‏
24: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
25: اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۙ‏
26: اَحْيَآءً وَّاَمْوَاتًا ۙ‏
27: وَّجَعَلْنَا فِيْهَا رَوَاسِىَ شٰمِخٰتٍ وَّ اَسْقَيْنٰكُمْ مَّآءً فُرَاتًا ؕ‏
28: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
29: اِنْطَلِقُوْۤا اِلٰى مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‌ۚ‏
30: اِنْطَلِقُوْۤا اِلٰى ظِلٍّ ذِىْ ثَلٰثِ شُعَبٍۙ‏
31: لَّا ظَلِيْلٍ وَّلَا يُغْنِىْ مِنَ اللَّهَبِؕ‏
32: اِنَّهَا تَرْمِىْ بِشَرَرٍ كَالْقَصْرِ‌ۚ‏
33: كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ؕ‏
34: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
35: هٰذَا يَوْمُ لَا يَنْطِقُوْنَۙ‏
36: وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَـعْتَذِرُوْنَ‏
37: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
38: هٰذَا يَوْمُ الْفَصْلِ‌ۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِيْنَ‏
39: فَاِنْ كَانَ لَـكُمْ كَيْدٌ فَكِيْدُوْنِ‏
40: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
41: اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ ظِلٰلٍ وَّعُيُوْنٍۙ‏
42: وَّفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَؕ‏
43: كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓئًا ۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
44: اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
45: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
46: كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِيْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ‏
47: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
48: وَاِذَا قِيْلَ لَهُمُ ارْكَعُوْا لَا يَرْكَعُوْنَ‏
49: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
50: فَبِاَىِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)வல்முர்ஸலா(t)த்தி உர்ஃபா,

2)(f)ஃபல் ஆஸிஃபா(t)த்தி அஸ்ஃபா,

3)வன் நாஷிரா(t)த்தி நஷ்ரா,

4)(f)ஃபல் ஃபாரி(q)கா(t)த்தி ஃபர்(q)கா,

5)(f)ஃபல் முல்(q)கியா(t)த்தி (d)திக்ரா,

6)உ(d)த்ரன் அவ் நு(d)த்ரா,

7)இன்னமா (t)தூஅ(d)தூன லவா(q)கிஃ,

8)ஃபஇ(d)தன் நுஜூமு (t)துமிஸ(t)த்,

9)வஇ(d)தஸ் ஸமாவு ஃபுரிஜ(t)த்,

10)வஇ(d)தல் ஜிபாலு நுஸி(f)ஃப(t)த்,

11)வஇ(d)தர் ருஸுலு உ(q)க்கி(t)த(t)த்,

12)லிஅய்யி யவ்மின் உஜ்ஜில(t)த்,

13)லியவ்மில் (f)ஃபஸ்ல்,

14)வமா அ(d)த்ரா(k)கமா யவ்முல் (f)ஃபஸ்ல்,

15)வய்லுய் யவ்மஇ(d)தில் லில்மு(k)க(d)த்திபீன்,

16)அலம் நுஹ்லி(k)கில் அவ்வலீன்,

17)ஸும்ம நு(t)த்பிஉஹுமுல் ஆ(kh)கிரீன்,

18)(k)க(d)தாலி(k)க ந(f)ஃப்அலு பில்முஜ்ரிமீன்,

19)வய்லுய் யவ்மஇ(d)தில் லில்மு(k)க(d)த்திபீன்,

20)அலம் ந(kh)ஹ்லு(q)க்(k)கும் மிம் மாஇம் மஹீன்,

21)ஃபஜஅல்னாஹு (f)ஃபீய் (q)கராரிம் ம(k)கீன்,

22)இலா (q)க(d)தரிம் மஃலூம்,

23)ஃப(q)க(d)தர்னா ஃபநிஃமல் (q)கா(d)திரூன்,

24)வய்லுய் யவ்மஇ(d)தில் லில்மு(k)க(d)த்திபீன்,

25)அலம் நஜ்அலில் அர்ள (k)கி(f)ஃபா(t)தா,

26)அஹ்யாஅவ் வ அம்வா(t)தா,

27)வஜஅல்னா (f)ஃபீய்ஹா ரவாஸிய ஷாமி(kh)ஹா(t)த்திவ் வஅஷ்(q)கைனா(k)கும் மாஅன் (f)ஃபுரா(t)தா,

28)வய்லுய் யவ்மஇ(d)தில் லில்மு(k)க(d)த்திபீன்,

29)இன்(t)தலி(q)கூ இலா மா (k)குன்(t)தும் பிஹி (t)து(k)க(d)த்திபூன்,

30)இன்(t)தலி(q)கூ இலா (d)தில்லின் (d)தீய் ஸலாஸி ஷுஅப்,

31)லா (d)தலீலிவ் வலா யுஃக்நீ மினல் லஹப்,

32)இன்னஹா (t)தர்மீ பிஷரரின் (k)கல்(q)கஸ்ர்,

33)(k)கஅன்னஹு ஜிமால(t)த்துன் ஸு(f)ஃப்ர்,

34)வய்லுய் யவ்மஇ(d)தில் லில்மு(k)க(d)த்திபீன்,

35)ஹா(d)தா யவ்மு லா யன்(t)தி(q)கூன்,

36)வலா யுஃ(d)தனு லஹும் ஃபயஃ(t)த(d)திரூன்,

37)வய்லுய் யவ்மஇ(d)தில் லில்மு(k)க(d)த்திபீன்,

38)ஹா(d)தா யவ்முல் (f)ஃபஸ்லி ஜமஃனா(k)கும் வல்அவ்வலீன்,

39)(f)ஃபஇன் (k)கான ல(k)கும் (k)கய்(d)துன் (f)ஃப(k)கீ(d)தூன்,

40)வய்லுய் யவ்மஇதில் லில்முகத்திபீன்,

41)இன்னல் மு(t)த்த(k)க்கீன (f)ஃபீய் (d)திளாலிவ் வஉயூன்,

42)வ(f)ஃபவா(k)கிஹ மிம்மா யஷ்(t)தஹூன்,

43)(k)குலூ வஷ்ரபூ ஹனீஅம் பீமா (k)குன்தும் (t)தஃமலூன்,

44)இன்னா (k)க(d)தாலி(k)க நஜ்(z)ஸில் முஹ்ஸினீன்,

45)வய்லுய் யவ்மஇ(d)தில் லில்மு(k)க(d)த்திபீன்,

46)(k)குலூ வ(t)தம(t)த்தஉ (q)கலீலன் இன்ன(k)கும் முஜ்ரிமூன்,

47)வய்லுய் யவ்மஇ(d)தில் லில்மு(k)க(d)த்திபீன்,

48)வஇ(d)தா (q)கீல லஹுமுர்(k)கஊ லா யர்(k)கஊன்,

49)வய்லுய் யவ்மஇ(d)தில் லில்மு(k)க(d)த்திபீன்,

50)(f)ஃபபிஅய்யி ஹ(d)தீஸிம் பஃதஹு யுஃமினூன்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1, 2. தொடர்ந்து அனுப்பப்படுபவை (காற்றின்) மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக!

3, 4. பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக!

5, 6. மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக!

7. உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.

8. நட்சத்திரங்கள் ஒளியிழக்கும்போது,

9. வானம் பிளக்கப்படும்போது,

10. மலைகள் சிதறடிக்கப்படும்போது,

11. தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும்போது (அது நடந்தேறும்)

12. (இவை) எந்த நாளுக்காகத் தாமதப் படுத்தப்பட்டுள்ளது?

13. தீர்ப்பு நாளுக்காகவே!

14. தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?

15. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

16. முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?

17. பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா?

18. இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.

19. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

20. உங்களை அற்பமான நீரிலிருந்து நாம் படைக்கவில்லையா?

21, 22. குறிப்பிட்ட காலம் வரை அதைப் பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா?

23. நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.

24. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

25, 26. உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்வதாக பூமியை ஆக்கவில்லையா?

27. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.

28. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

29, 30. நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்!

31. அது நிழல் தருவது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது.

32. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.

33. அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.

34. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

35. இது அவர்கள் பேச முடியாத நாள்!

36. சமாதானம் கூற அவர்களுக்கு அனுமதியளிக்கப்படாது.

37. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

38. இதுவே நியாயத் தீர்ப்பு நாள்! உங்களையும், முன்னோரையும் ஒன்று திரட்டினோம்.

39. உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!

40. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

41. (இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.

42. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும் இருப்பார்கள்.

43. “நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!” (எனக் கூறப்படும்.)

44. இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.

45. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.

46. சிறிது காலம் உண்ணுங்கள்! அனுபவியுங்கள்! நீங்கள் குற்றவாளிகள்.

47. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

48. ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்.

49. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

50. இதன் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்புவார்கள்?

(அல்குர்ஆன்: 77:01-50)

ஆங்கிலம் பொருள் 

In the name of God, the Gracious, the Merciful.

1. By those unleashed in succession.

2. Storming turbulently.

3. Scattering far and wide.

4. Separating decisively.

5. Delivering a message.

6. Excusing or warning.

7. Surely what you are promised will happen.

8. When the stars are obliterated.

9. And the sky is fractured.

10. And the mountains are blown away.

11. And the messengers are alerted.

12. Until which day is it deferred?

13. Until the Day of Decision.

14. And what will teach you what the Day of Decision is?

15. Woe on that Day to the liars.

16. Did We not destroy the ancients?

17. Then succeeded them with the others?

18. This is how We deal with the guilty.

19. Woe on that Day to the rejecters.

20. Did We not create you from an insignificant fluid?

21. Then lodged it in a secure place?

22. For a known term?

23. We measured precisely. We are the best to measure.

24. Woe on that Day to the falsifiers.

25. Did We not make the earth a homestead?

26. For the living and the dead?

27. And set on it lofty mountains, and given you pure water to drink?

28. Woe on that Day to the deniers.

29. “Proceed to what you used to deny.”

30. “Proceed to a shadow of three different masses.”

31. Offering no shade, and unavailing against the flames.

32. It shoots sparks as castles.

33. As if they were yellow camels.

34. Woe on that Day to the liars.

35. This is a Day when they will not speak.

36. And they will not be allowed to apologize.

37. Woe on that Day to the rejecters.

38. This is the Day of Separation; We have gathered you, together with the ancients.

39. So if you have a strategy, use it against Me.

40. Woe on that Day to the falsifiers.

41. The righteous will be amidst shades and fountains.

42. And fruits as they desire.

43. “Eat and drink pleasantly, for what you used to do.”

44. This is how We reward the doers of good.

45. Woe on that Day to the deniers.

46. “Eat and enjoy yourselves a little; you are indeed criminals.”

47. Woe on that Day to the liars.

48. And when it is said to them, “Kneel”, they do not kneel.

49. Woe on that Day to the rejecters.

50. In what message, beyond this, will they believe?

Al’Quran : 77 : 01-50