கணவனது திருப்தியைப் பெற்ற மனைவி
கணவனது திருப்தியைப் பெற்ற மனைவி
1161 حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَبِي نَصْرٍ ، عَنْ مُسَاوِرٍ الْحِمْيَرِيِّ ، عَنْ أُمِّهِ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ
: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ، وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الْجَنَّةَ “. هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ.
حكم الحديث: ضعيف
ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
இந்த ஹதீஸில் முசாவிர் அல்’ஹிம்யரி என்பர் இவர் தாய் கூறியதாக அறிவிக்கின்றார் இவர்கள் இருவருமே அறியப்படாதவர்கள்.
நூல்கள்:
தஹ்தீபுல் கமால் : 35/395
தஹ்தீபுத் தஹ்தீப்: 4/704
தஹ்தீபுத் தஹ்தீப்: 4/55
தஹ்தீபுல் கமால்: 27/425