
மக்காவில் அமைந்துள்ள கஅபா எனும் புனிதமிகு இறையாலயத்தை காணும் பொழுது கேட்கப்படும் துஆக்கள் இறைவனிடம் அங்கீகரிக்கப்படும் எனும் கருத்தில் ஹதீஸ்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றின் நம்பகத்தன்மை குறித்து அறிந்துக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي (3/ 360) 6691- وَرُوِىَ فِى ذَلِكَ عَنْ أَبِى أُمَامَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- إِلاَّ أَنَّ عُفَيْرَ بْنَ مَعْدَانَ عَلَى طَرِيقَةٍ أَخْبَرَنَاهُ أَبُو نَصْرِ بْنُ […]