மனித வாழ்வின் தொடக்கமான குழந்தைப் பருவத்திலிருந்து இதனை அணுகும்போது, குழந்தைக்குரிய சட்டங்களை விட அக்குழந்தை தொடர்பாகப் பெற்றோரும் குடும்பத்தாரும் செய்ய வேண்டியவை எவை என்பதே முதன்மையானது. இதில் குழந்தைப்பேறு இல்லாத நிலை, பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் நிலை, குழந்தை பிறந்து இறந்துவிடும் நிலை, குழந்தை நல்ல முறையில் வாழும் நிலை எனப் பல சூழல்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. இவற்றை ஒரு முஸ்லிம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிவதற்கு முன்னால், மனித வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து […]