
21) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-21 நபிமொழி-101 ஃபஜ்ர் தொழுகையின் முன் சுன்னத் عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தவையாகும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) (முஸ்லிம்: 1314) நபிமொழி-102 கைகளை உயர்த்துதல் عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ: أَنَّ […]