பதில்: உண்டு கணவன் இறந்த பின் ஒரு பெண் மறுமணம் புரிந்து ஒரு வாரிசையும் பெற்றெடுத்தால் முதல் கணவனின் சொத்தில் அவளுக்கு என்ன பங்கு கிடைக்கும்? கணவன் மரணிக்கும் போது அந்தக் கணவனுக்குப் பிள்ளை இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கு கிடைக்கும். அந்தக் கணவனுக்கு பிள்ளை இல்லாவிட்டால் கணவனின் சொத்தில் நான்கில் ஒன்று கிடைக்கும். யார் சொத்துக்கு உரியவரோ அவருக்குப் பிள்ளை இருப்பதைப் பொருத்துத் தான் பாகங்கள் வித்தியாசப்படும். சொத்துக்கு உரிமையாளராக இல்லாத அவரது மனைவிக்கு […]