கேள்வி: தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா? இணை வைக்கும் இமாம்களுக்குப் பின்னால் மட்டும் தான் நின்று தொழக்கூடாதா..? அல்லது அந்த இமாம் பணி புரியும் பள்ளி வாசலிலேயே தொழக் கூடதா..? தாயத்து போடக் கூடியவரும் அல்லாவிற்கு இணை வைக்கக் கூடியவர் தானே ..? யோகாசனம் கற்றுக் கொள்வது இணை வைப்பதாகுமா? டி.எ.முஹம்மது ரஃபி பதில்: தாயத்து போடுபவர் போன்ற இணைவைப்பவர்களை பின்பற்றித் தொழக்கூடாது. இணைவைப்பு என்ற பெரும்பாவத்தைச் செய்பவர்களை மட்டுமே பின்பற்றித் தொழக் கூடாது. இது அல்லாத […]