விவசாயத்துக்காக செலவிட்டதைக் கழித்துவிட்டு விளைச்சலுக்கு ஜகாத் கொடுத்தால் போதுமா? கேள்வி : விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தைக் கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா? பதில் : இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இதற்காக செலவு செய்ய வேண்டி இருந்தது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம். 2898و حَدَّثَنَا ابْنُ رُمْحٍ […]