Author: Trichy Farook

இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு

இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு ஓர் இஸ்லாமிய அரசாங்கம் போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, அந்தப் போரில் முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது. வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு […]

ஆஷுராவும் அனாச்சாரங்களும்

ஆஷுராவும் அனாசசாரங்களும் ஆஷுரா என்பது அஷ்ர – பத்து என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தையாகும். பத்தாவது என்பது இதன் பொருள். முஹர்ரம் மாதம் பத்தாவது நாளை இது குறிக்கின்றது. இந்நாள் தான், தன்னைக் கடவுள் என்று கொக்கரித்த, இஸ்ரவேலர் சமுதாயத்தைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு, அதே கடலில் மூஸா நபியும் அவர்களது இஸ்ரவேலர் சமுதாயமும் காப்பாற்றப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க நாளாகும். இந்தச் சிறப்புமிக்க அதே நாளில் ஹுஸைன் (ரலி) […]

ஆஷுரா தினத்தில் அபிவிருத்தி உண்டா?

ஆஷுரா தினத்தில் அபிவிருத்தி உண்டா? நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான். இது அபூஹுரைரா (ரலி) அவர் களின் அறிவிப்பாக ஷுஅபுல் ஈமான் (ஹதீஸ் எண் 3795), ஜுஸ்உ காஸிம் பின் மூஸா (பக்கம் 17) உள்ளிட்ட இன்னும் சில நூற்களில் பதிவாகி உள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் என்பவர் இடம் […]

16) எத்தி வைக்கும் யுக்திகள் – 2

எத்தி வைக்கும் யுக்தி -2    ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல வெட்கம் தடையாகலாமா? தாயீக்கள் (அழைப்பாளர்கள்) மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக எவ்வளவு சிரமங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் தங்களது சொற்பொழிவுகளை அவர்கள் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கடந்த தொடரில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த தொகுப்பில் நாம் காண இருக்கின்றோம். மார்க்கத்தை எத்தி வைக்க வெட்கம் தடையாக இருக்கக்கூடாது. வெட்க உணர்வை இஸ்லாமிய மார்க்கம் வரவேற்கின்றது. அகிலத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் […]

பெரும்பான்மையை பின்பற்றும் ஜாக்

உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்க வேண்டும் என்று கூறும் இவர்கள் இக்கருத்தினை நிலைநாட்ட தகுந்த ஆதாரங்களை முன் வைக்கவில்லை. ஆதாரம் என்ற பெயரில் அவர்கள் முன்வைத்தவற்றைப் பார்வையிடும் யாரும் ஜாக் அமைப்பு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் அமைப்பு அல்ல. மாறாக மனோ இச்சைகளைப் பின்பற்றும் அமைப்பு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்வர். ஆதாரம்: 1 உலகத்தில் எந்தப் பகுதியில் பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்பது உலக அளவில் பரவலாக முஸ்லிம்களிடம் […]

15) எத்தி வைக்கும் யுக்திகள் – 1

எத்தி வைக்கும் யுக்தி ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு சத்தியப் பாதையில் இலட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கின்ற நாம் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் என்று கூறி அதன் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு மத்தியில் எத்தி வைப்பதற்காக நம் கொள்கைச் சொந்தங்கள் படுகின்ற கஷ்ட நஷ்டங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; ஏராளம் என்று கூறலாம். எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்ற விடுமுறை நாட்களிலும் கூட அவர்கள் ஓய்வெடுக்க […]

அண்ணலாரின் அச்சம்

அண்ணலாரின் அச்சம் கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனித குலத்திற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக இருப்பவர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்களுடைய வாழ்க்கையிலே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அறநெறிகளும், அறிவுரைகளும் நிறைந்து இருக்கின்றன. அண்ணலார் அவர்களுடைய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்திலும் அழகிய வழி காட்டுதல்கள் அமைந்துள்ளன. அந்த வகையில், ஒரு முக்கியமான போதனையை இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையிலே பல்வேறு காரியங்களைப் பற்றி அஞ்சி இருக்கிறார்கள். பல சமயங்களில் […]

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன்: 6:118) ➚ அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன். (அல்குர்ஆன்: 6:119) ➚ அல்லாஹ்வின் […]

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள்

பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்கள் இரண்டு சுமைகளைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். வேலைக்குச் செல்வதால் வீட்டில் சோறு, குழம்பு காய்ச்சுவது இல்லாமல் ஆகிவிடுமா? வீட்டைக் கவனிக்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? பிள்ளையை வயிற்றில் சுமக்கும் வேலை இல்லாமல் ஆகிவிடுமா? குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு பால் கொடுக்கும் வேலை இல்லாமல் போய்விடுமா? அந்தக் குழந்தையைச் சீராட்டி தாலாட்டி வளர்க்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? நாங்கள் வேலைக்குப் போவதால் நீங்கள் பிள்ளையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கணவரிடம் பெண்களால் சொல்ல […]

சிலை வழிபாடு! சீரழிக்கும் வழிகேடு!

உலகம் முழுவதிலும் இருந்து மக்காவை நோக்கி ஹஜ் செய்வதற்காக மக்கள் சென்று கொண்டிருக்கின்ற ஹஜ் காலம்! இந்த ஹஜ் காலம், உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுடைய, குறிப்பாக ஹஜ் செய்கின்ற முஸ்லிம்களுடைய மனக்கண் முன்னால் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. சிலை வணக்கத்திற்கு எதிராக அந்தச் சிந்தனைவாதி நடத்திய யுத்தம், அதற்காக அவர்கள் சந்தித்த தீக்குண்டம், அதற்காக அவர்கள் செய்த ஹிஜ்ரத் எனும் நாடு துறத்தல் போன்ற அவர்களின் தியாகங்கள் மனக்குதிரைகளில் திரும்பத் […]

பொருள் திரட்டும் பொறுப்பு ஆண்களுக்கே!

ஆண்கள் தான் குடும்ப நிர்வாகத்தை அதிகாரம் செலுத்துபவனாக இருப்பான். ஆண்கள் சொல்வதைப் பெண்கள் கேட்டு நடக்க வேண்டும். அதே நேரத்தில் ஆண்கள் பெண்களை அடிமைத்தனமோ அடக்குமுறையோ செய்துவிடக் கூடாது. பெண்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளவேண்டும். கடைசிக் கட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று குழப்பம் வந்தால் அப்போது இறுதிகட்ட முடிவை எடுத்துச் செயல்படுத்துகின்ற அதிகாரத்தைக் கணவனுக்கே இஸ்லாம் கொடுக்கிறது என்பதுதான் குடும்பவியலில் முதலாவது விஷயம். இஸ்லாமியக் குடும்பவியலில் இரண்டாவது முக்கியமான விசயம், குடும்பத்திற்குத் தேவையான அனைத்து […]

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்-2

மார்க்கச் சட்டங்களை எடுத்துக் கூறும் பல குர்ஆன் வசனங்களை சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் மறுக்கின்றார்கள், மக்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்பதை கடந்த தொகுப்பில் பார்த்தோம்.  இஸ்லாமியக் கொள்கை  மற்றும் இறைவனின் பண்பு குறித்து இன்னும் பல குர்ஆன் வசனங்களை நேரடியாக இந்த ஆலிம்கள் கூட்டம் மறுக்கின்றது. அத்தகைய குர்ஆன் வசனங்கள் என்ன கொள்கையை, நிலைப்பாட்டை போதிக்கின்றதோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுகளை எடுத்து அதனையே மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது இந்த உலமா (?) கூட்டம். […]

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்-1

அருள்மிகு ரமலான் மாதம் , அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்பதன் மூலம் மக்கள் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்.  இது உலகம் முழுவதும் இறைவன் செய்திருக்கின்ற சிறந்த ஏற்பாடாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரு மாத காலம் அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக திருக்குர்ஆன் மாநாடாகும். அப்படிப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் மார்க்கத்தின் காவலர்கள், மாநபியின் வாரிசுகள், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் என்று பறை சாற்றுகின்ற, ஆலிம்கள் என்று மார்தட்டுகின்ற இந்த மவ்லானா மவ்லவிகள் குர்ஆனுக்கு நேர் […]

எழுச்சி கண்ட வீழ்ச்சி

இலட்சியத்தில் அலட்சியம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்ததற்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்தாமல், மார்க்கம் முழுமையடைந்ததற்குப் பிறகு இறை வசனங்களுககும், நபிகளாரின் பொன்மொழிகளுக்கும் உயிரூட்டாமல், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதும் ஏன்? இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர் கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு […]

வஹீ மட்டுமே வழிபாடு! வஹீ அல்லாதது வழிகேடு!

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தப் பூமிக்கு அனுப்பியதும் அவர்களுடன் மொத்த மனித சமுதாயமும் சேர்ந்தே பூமியில் இறங்கியது. அப்போது அவர்களுக்கு அருளிய கட்டளை இதோ: “இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்று வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்” என்று கூறினோம். (அல்குர்ஆன்: 2:38) ➚ இதை அல்லாஹ் இன்னும் தெளிவுபடுத்தும் விதமாகப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான். ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் […]

அல்ஹதீஸும் அல்லாஹ்வின் வஹீயே!

இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாகத் திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம். “திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதும்;  நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை’ என்று கூறுவோர் வழிகேடர்கள் என்பதே இஸ்லாம் கூறும் நெறிமுறை.  குர்ஆன் மட்டுமே இறைவனுடைய புறத்திலிருந்து வழங்கப்பட்ட வஹி – இறைச் செய்தி.  ஹதீஸ்கள் என்பது […]

நபிகளாரின் வாழ்வினிலே…

நமது குடும்பத்திலுள்ள சாதாரணப் பெண்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதுபோன்று தான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் நடந்துள்ளார்கள். கோபப்பட்டுள்ளார்கள்; சந்தேகப்பட்டுள்ளார்கள்; சண்டையிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நாம் இங்கு சுட்டிக் காட்டுவதன் மூலம் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்ற பாடத்தைத் தெரிந்து கொள்ள முடியும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உமர் அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய […]

காற்று இறைவனின் சான்றே!

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சூரியக் கதிர்கள், சுடும் வெப்பத்தைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் கோடை காலம் . அக்னிக் கதிர்களின் ஆவேசத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாள வேண்டிய காலநிலை. அடிக்கடி நீர் ஆகாரங்களைப் பருகுவது, நிழல்களில் ஒதுங்கி ஓய்வெடுப்பது போன்றவை கட்டாயமாகிப் போன இக்கட்டான நிலை. சூழ்நிலை இவ்வாறிருக்க, வெந்த […]

அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை

அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் தடை செய்துள்ள பல்வேறு தீமையின் அம்சங்களில் அவதூறும் ஒன்று. இந்த அவதூறானது இஸ்லாத்தை அழிப்பதற்காக எதிரிகள் கையிலெடுக்கும் ஆயுதம். அதேப் போன்று நபிமார்கள் சத்தியத்தை எடுத்துரைக்கும் போது பல்வேறு விதங்களில் எதிரிகள் எதிர்த்தார்கள். அவதூறு சொற்களால் வசைபாடினார்கள், அல்லாஹ் குறிப்பிடுகிறான்.  كَذٰلِكَ مَاۤ اَتَى الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ‌ۚ‏ இவ்வாறே அவர்களுக்கு முன் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-7

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-7 கதியே தாரும் எங்கோனே! இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்ற கருத்துக்கள் இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் எவ்வாறு மார்க்கத்திற்கு முரண்படுகிறது என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அறிந்து வருகிறோம். அந்த வகையில், நாகூர் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய “கதியே தாரும் எங்கோனே” […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-6

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-6 உம்மை ஒருபோதும் நான் மறவேன்… இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். நாகூர் ஹனீபா பாடிய பாடல்களில் ஒன்றான “உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா” என்று துவங்கும் பாடலில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய விரோதக் கருத்துக்களைப் பார்ப்போம். இந்தப் பாடலை அவர் துவங்குவதற்கு முன்னால் “திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து” என்று துவங்கும் குணங்குடி மஸ்தான் பாடிய ஓர் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-5

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-5 இஸ்லாத்தின் கருத்துக்களை ஏந்தி நிற்கின்ற பாடல்கள் என்று மக்களுக்கு மத்தியில் உலா வருகின்ற பாடல்கள் இஸ்லாத்திற்கு எதிரான பாடல்கள் என்பதை இத்தொகுப்பின்  வாயிலாக தொடர்ச்சியாக அறிந்து வருகிறோம். “நானிலம் போற்றிடும் நாகூரார்” என்று துவங்கும் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய பாடல் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது என்பதை இப்போது காண்போம். “நானிலம் போற்றிடும் நாகூரா உம்மை நம்பி வந்தேன் திரு நபி பேரா” உலகமே போற்றிடும் நாகூராரை தனது காரியங்கள் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-4

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-4 இஸ்லாமியப் பாடல்கள் என்றழைக்கப்படும் நாகூர் ஹனிஃபா பாடல்களில் நல்ல கருத்துக்கள் இருப்பதை விட இஸ்லாமிய கொள்கைக்கு முரணான நச்சுக் கருத்துக்கள் தான் நிரம்பியிருக்கின்றன என்ற தகவல்களைத் தொடராக அறிந்து வருகின்றோம். அந்த அடிப்படையில் நாம் இந்த தொகுப்பில்  “கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே” என்று துவங்கும் பாடலின் ஓர் அடியை பற்றிக் காணவிருக்கின்றோம். “அன்னை ஆமினாவின் பாதை செல்லம்மா” “நீயும் மூஃமினாக முந்திக் கொள்ளம்மா” என்ற அடியில்தான் நரகிற்கு அழைக்கும் நச்சுக் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-3

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-3 இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் மரணித்தே தீரும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அல்லாஹ் மட்டுமே மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன். இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும். (அல்குர்ஆன்: 55:26-27) ➚ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். (அல்குர்ஆன்: 3:2) ➚ “நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் […]

கோபமும் தாபமும்

நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் கோபப்படுபவர்களாகவும் பிறகு அதைச் சரிசெய்து கொள்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இப்படித்தான் வாழ்க்கை இருக்கும். சில நேரங்களில் மனைவி கோபமாகவும் சில நேரங்களில் அன்பாகவும் இருப்பாள். இப்படித் தான் கணவனும் பல நேரங்களில் இருப்பான். நபியவர்களே தமது மனைவி ஆயிஷாவைப் பற்றிச் சொன்னதாக இதை ஹதீஸ்களை நம்மால் பார்க்க முடிகிறது. நமது ஊர்களில் கணவனின் பெயர்களைச் சொல்வதே குற்றமாகக் கருதுகிறார்கள். அதை மரியாதைக் குறைவாகக் கருதுகிறார்கள். முஸ்லிம் ஊர்களில் மக்கள் தொகை கணக்கெடுக்க வருபவர்களிடம், கணவனின் […]

தொற்று நோய் உண்டா?

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. حدثنا عبد العزيز بن عبد الله حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أخبرني أبو سلمة بن عبد الرحمن وغيره أن أبا هريرة رضي الله عنه قال إن رسول الله […]

பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்

பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! முஸ்லிம்களாக இருக்கும் நம்மைச் சுற்றிலும், ஏராளமான பிறமத சகோதரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் அடிக்கடி வந்து போகின்றன. அவற்றில் கலந்து கொள்ள அவர்களும் நம்மை ஆர்வத்துடன் அழைக்கிறார்கள். அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஒரே பகுதியில் வசிக்கிறோம்; ஒரே இடத்தில் வேலை செய்கிறோம்; அவர்களது அழைப்பை ஏற்று கொள்ள வேண்டும்; […]

ஹதீஸ்களை மறுப்பது மத்ஹபுவாதிகளே!

குர்ஆன், ஹதீஸ் தான் இஸ்லாத்தின் அடிப்படை! இரண்டில் எந்த ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுத்தாலும் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறிவிடுவான். இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன்: 59:7) ➚ நபிகள் நாயகம் ஒன்றைச் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதே ஒரு முஸ்லிமின் கடமை. நபிகள் நாயகம் சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று […]

பெண்ணின் குணம்

நபியவர்கள் பெண்கள் குறித்து மிக முக்கிய அடிப்படைகளைச் சொல்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தே விடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக் கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி: 5184) இந்தச் செய்தியில் பெண்களுக்கு நபியவர்கள் வளைந்த விலா எலும்பை உதாரணமாகச் சொல்கிறார்கள்.  பிளாஸ்டிக் பொருளோ, இரும்போ வளைந்திருந்தால் நிமிர்த்தி விடலாம். […]

நலம் நாடுவோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பிறர் நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை; இறை நம்பிக்கையின் அடையாளம்; இறையச்சத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்து இருக்கிறோம். எனவே, எப்போதும் எல்லோரும் எல்லோருக்கும் நலம் நாடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம். நலம் நாடுதல் என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அந்த வார்த்தை […]

மனைவிக்கு  மரியாதை

குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களிடத்தில் இஸ்லாம் வழங்கினாலும், அவர்கள் தன்னிச்சையாக மனம் போனபடி நிர்வகிக்கின்ற அதிகாரத்தை வழங்கவில்லை. எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் எதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் இஸ்லாம் ஆண்களுக்கு சொல்லித் தருகிறது. “நான் நிர்வாகியாக இருப்பதால் அடிப்பேன்; உதைப்பேன்; கணவனாகிய நான் என்ன சொன்னாலும் மனைவி கேட்க வேண்டும்” என்பதைப் போன்று சர்வாதிகாரியாகவும் கரடுமுரடாகவும் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் ஆண்களுக்கு அதிகாரம் வழங்கப்படவே இல்லை. இஸ்லாம் எந்தப் பொறுப்பை யாரிடம் […]

மஹர் கொடுத்து மணம் முடிப்போம்

அன்றைய அறியாமைக் காலத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்கத்து காஃபிர்கள்கூட மஹர் கொடுத்துத்தான் திருமணம் புரிந்துவந்தனர். இருப்பினும் பெண்களுக்கு மஹர் கொடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தார்கள். என்றாலும் இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஆண் சமூகம் செய்யும் கொடுமையளவுக்கு அன்றைய அறியாமைக் காலம் செய்யவில்லை. மாறாக, பெண்ணுக்கு மஹர் தொகையைக் கொடுக்காமல் இருப்பதற்காக, ஒரு ஆணின் சகோதரியை இன்னொரு ஆண் திருமணம் முடித்துக் கொண்டு, திருமணம் முடித்தவரின் சகோதரியை மைத்துனர் கட்டிக் கொள்வார். […]

மஹர் கொடுப்பதும் கூலி கொடுத்து விபச்சாரம் செய்வதும் ஒன்றா?

மஹர் கொடுப்பதும் கூலி கொடுத்து விபச்சாரம் செய்வதும் ஒன்றா? (அல்குர்ஆன்: 21:18) ➚உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம்.  அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்… (அல்குர்ஆன்: 17:37) ➚பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து,  மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!…   ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்!  யாரிடம் விபச்சாரம் செய்கிறானோ அவள் இவனுக்கு மட்டும் உரியவளாக மாட்டாள். இவனைப் போல் […]

தலாக்கும் பொதுசிவில் சட்டமும்

தலாக்கும் பொதுசிவில் சட்டமும் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும், பெண்களுக்குக் கேடு விளைவிக்கும் தலாக் முறையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் சமூக அளவில் பேசப்பட்டுக்கொண்டு இருப்பதை அறிவீர்கள். கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்ய அவனுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தடவை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தலாம். பின்னர் மீண்டும் விவாகரத்து செய்தால் மீண்டும் சேர்ந்து வாழலாம். இதன் […]

18) படைத்தவன் சட்டத்தை பரிகாசப் பொருளாக்காதீர்!

படைத்தவன் சட்டத்தை பரிகாசப் பொருளாக்காதீர்! தொலைபேசி தலாக்! குறுஞ்செய்தி தலாக்! மின்னஞ்சல் தலாக்! என்று நவீன சாதனங்கள் மூலம் சொல்லப்படும் தலாக் சரியானது தான் என மார்க்கமறியா மூட அறிஞர்கள் வழங்கும் பத்வாக்கள் தற்போது  தலாக் சட்டம் குறித்த வெறுப்புணர்வை அதிகமாக்கியுள்ளது. கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற பெண் வழக்கு தொடுத்தார். இந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த தலாக் கடிதத்தில் வரவில்லை. மாறாக, தொலைபேசியில் […]

அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே சட்டம்!

அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே சட்டம்! சட்டத்தின் முன் அனைவரும் சமம்! நீதியை நிலைநாட்டிய சவூதி அரசு! ஆண்டிக்கு ஒரு சட்டம்! அரசனுக்கு ஒரு சட்டம்! வலியவனுக்கு ஒரு சட்டம்! எளியவனுக்கு ஒரு சட்டம்! இது தான் உலகெங்கிலும் நடை முறையில் இருந்து வருகின்ற அநியாயமும் அக்கிரமமும் ஆகும். ஆனால் இதற்கு நேர்மாற்றமாக சவூதியில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டத்தின் ஆட்சியும், மாட்சியும் நடந்தேறி உள்ளது. பசுவைக் கொன்ற தன் மகனை தேரில் ஏற்றிக் கொன்றதாகச் […]

நீதியை  நிலைநாட்டிய நபிகளார்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளைக் குறித்தும் இஸ்லாம் நமக்குப் போதித்து இருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனும் அவன் அங்கம் வகிக்கும் சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அவற்றைக் களைவதற்குரிய அழகிய தீர்வுகளையும் முன்வைத்திருக்கிறது. இதன்படி, பல்வேறு அறிவுரைகள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் […]

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன்: 9:100) ➚ மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் ஸஹாபாக்களைப் பற்றி சிறப்பித்துக் கூறுகின்றான்.அப்படி சிறப்பித்துக் கூறும் வகையில் தியாக வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் தமது வாழ்வை அமைத்துக் […]

மறுமைக்காக வாழ்வோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவன் மனிதர்களுக்கு உபதேசிக்கின்ற அறிவுரைகளில் மிக முக்கியமான அறிவுரை, மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மறுமையை இலக்காகக் கொண்டு மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடியவர்களாக  –  விரும்பக்கூடியவர்களாக இருந்தால் அவர்கள் மறுமைக்காகவே வாழ வேண்டும். இறைவன் தன்னுடைய திருமறையில், ஓரிரு […]

தலையே போனாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை இழக்க மாட்டோம்

தலையே போனாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை இழக்க மாட்டோம் நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை) மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில்  பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.  (அல்குர்ஆன்: 2:109) ➚ யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் […]

மக்களைக் காக்கும் மரண தண்டனை

மக்களைக் காக்கும் மரண தண்டனை கொலை நகரமாக மாறி வரும் இந்தியத் தலைநகராம் டில்லியில் 2012ல் ஓடும் பஸ்ஸில் காம வெறிகொண்ட கும்பலால் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணத்தையும் தழுவினாள். அதற்காக ஒட்டு மொத்த நாடே கொந்தளித்தது. கொதித்தது.  அதன் விளைவாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மசோதா  19, மார்ச் 2013 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கலானது. * பெண்கள் மீது அமில வீச்சுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை * பாலியல் […]

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி 1430 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்த காலகட்டத்தில் அந்த இருளை நீக்கி இறுதி இறைத்தூதராக நம் நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் அழகிய போதனைகள் நிறைந்த வாழ்க்கையானது அறியாமை இருளை அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்கு தந்ததோடு, இன்றும் அந்த வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்கும் அறிய வாய்ப்பை நபி (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் நமக்கு தந்ததோடு அல்லாமல் நபி […]

அல்லாஹ்வின் தூதரே  அழகிய முன்மாதிரி

“எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையைப் பார்த்து விட்டு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை எவரும் கூறவே முடியாது. இப்போது நான் சொல்வதை மட்டும் பாருங்கள்! கடந்த காலத்தைப் பார்க்காதீர்கள் என்று தான் எந்தத் தலைவரும் சொல்வார்கள். இவர் நிச்சயம் பொய் சொல்ல மாட்டார் என்றும், இவருக்கு இதைச் சொல்வதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க முடியாது என்றும் நம்பியதால் தான் அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பின்பற்றும் மக்களாக ஆனார்கள். […]

காதியானிகள் வரலாறு-5

யூசுஃப் நபிக்குப் பிறகு இறைத்தூதர்கள் இல்லையா? காதியானிகளின் வாதம் முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்’’ எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்தான் வழிகெடுக்கிறான். (அல்குர்ஆன்: 40:34) ➚ இவ்வசனத்தில் யூஸுஃப் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்’’ […]

காதியானிகள் வரலாறு- 4

மிர்ஸா குலாம் நபியா? திருக்குர்ஆனில் இறைத்தூதர்களைக் குறிக்க இரண்டு விதமான சொற்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நபி, இரண்டு ரசூல். இந்த இரண்டு சொற்களுக்கும் இருவேறு கருத்துக்களைக் கொடுத்து, தான் நபி என்று மிர்சா குலாம் வாதிடுகின்றான். இது எந்த வகையில் தவறானது என்று கடந்த இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் நபிமார்கள் வரலாம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான வாதம் இதுதான், “உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் […]

காதியானிகள் யார் – 3

மிர்சா குலாம் நபியா? மிர்சா குலாமின் முக்கியமான வாதம், தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டது! தான் இறைத்தூதர் என்பதற்குச் சில முறையற்ற வாதங்களை அவன் எடுத்து வைக்கின்றான். அவற்றின் உண்மை நிலை என்ன? என்பதை இந்தத் தொடரில் நாம் அறிந்து கொள்வோம். திருக்குர்ஆனில் இறைத்தூதர்களைக் குறிக்க இரண்டுவிதமான சொற் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நபி, இரண்டு ரசூல். இந்த இரண்டு சொற்களுக்கும் இருவேறு கருத்துக்களைக் கொடுத்து, தான் நபி என்று மிர்சா குலாம் வாதிடுகின்றான். நபி என்பதற்கு […]

ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள்

‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) (புகாரி: 631) நாம் தொழுகின்ற எந்தத் தொழுகையாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படிதான் அமைய வேண்டும் என்பதை மேற்கண்ட நபி மொழி எடுத்துரைக்கின்றது. சப்தமாகவும் ஓதியுள்ளார்கள்              மெதுவாகவும் ஓதியுள்ளார்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் […]

பணம் மட்டும் தான் வரதட்சணையா?

வரதட்சணையால் பெண்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. வரதட்சணையின் காரணத்தால் ஆண்களின் திருமணம் தாமதமாகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால், தங்கைக்குத் திருமணம் முடித்த பிறகுதான் அண்ணனுக்குத் திருமணம் என்பதை மார்க்கக் கடமை போல் செய்வதைப் பார்க்கிறோம். பெண்ணுக்குத் திருமணம் முடிப்பதாக இருந்தால் அண்ணன் தம்பிகள்தான் வெளிநாடு சென்று உழைத்து அதில் வரும் காசு பணத்தை வைத்து தங்கை அல்லது அக்காவின் திருமணத்தை நடத்திட வேண்டும். இப்படி வரதட்சணைக் கொடுமையால் ஆணின் […]

விமர்சனங்களுக்கு கலங்காதீர்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ‘வீட்டையே திருத்த முடியலை. இவர் ஊரைத் திருத்த வந்துவிட்டார்’ என்று நம்மை நோக்கி சிலர் கூறுவர். இது போன்ற விமர்சனங்கள் மார்க்கப் பிரச்சாரத்திற்கு ஒரு தடையாக அமைந்துவிடக் கூடாது. ஏனெனில் இப்ராஹிம் நபியின் தந்தை ஆஸர் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நூஹ், லூத் போன்ற நபிமார்களின் மனைவிமார்கள் ஏகத்துவத்தை ஏற்கவில்லை என்பதே […]

பெண்ணினத்தை அழிக்கும் வரதட்சணை

இந்தியாவில் இளம் பெண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. வெளியில் பெண்ணின் தற்கொலைக்கான உண்மைக் காரணத்தைச் சொன்னால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கேவலமாகிவிடும் என்பதால் அதிகமானவர்கள் பொய்க் காரணங்களைச் சொல்கின்றனர். இளம் பெண்கள் தற்கொலை செய்யும் போது, வயிற்று வலியினால் தற்கொலை செய்ததாகச் சொல்வார்கள். ஆனால் அது பொய்யாகத்தான் இருக்கும். வயிற்று வலி என்பது எய்ட்ஸ் போன்ற மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய் போன்றதல்ல! வயிற்று வலிக்கு தகுந்த வைத்தியம் செய்தால் சரியாகிவிடும். அதற்காக ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? தனது […]

Next Page » « Previous Page