
முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா? அரபு நாடுகளில் நாம் தனியாகத் தொழும் போது நம்மோடு ஜமாஅத்தில் சேர விரும்புபவர் நமது முதுகைத் தொட்டு நம்மோடு ஜமாஅத்தில் சேர்ந்து கொள்கிறார். இப்படிச் செய்வதற்கு ஆதாரம் உள்ளதா? அய்யம்பேட்டை அலீம், ஷார்ஜா. நீங்கள் குறிப்பிடுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்ததற்கு நேரடி ஆதாரம் இல்லை. ஆயினும் இது குறித்து சிந்தித்து முடிவு செய்வதற்கு உரிய ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஒருவர் தனியாகத் தொழும் போது அவருடன் இன்னொருவர் […]